Oru Oorula Oru Rajakumari - ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரி
Google Transliteration Link: https://www.google.com/intl/ta/inputt...
Answer : ஓர் ஊரிலே ஓர் இராஜகுமாரி
Explanation: தமிழ் இலக்கணப்படி உயிர் எழுத்துக்கு முன் ஓர் தான் போட வேண்டும். ஆங்கிலத்தில் A,E,I,O,U vowels முன் AN போடுவது போல.